கிடப்பில் போடப்பட்ட சாலைபணி

Update: 2024-05-26 17:03 GMT

முதலியார்பேட்டை பாரதிதாசன் நகர் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே உள்ள 2 தெருக்களில் சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டி பரப்பப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் சாலை போடாததால் அப்பகுதி மக்கள் கரடுமுரடான சாலையால் அவதிப்பட்டு வருகின்றனர். விரைவில் சாலை அமைத்தால் நன்றாக இருக்கும்.


மேலும் செய்திகள்