புதிய சாலை வேண்டும்

Update: 2024-05-26 14:06 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  பாரதியார் தெருவில்  உள்ள சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது காற்றில் பறக்கும் புழுதியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்