புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் காயம்பட்டி ஊராட்சியை சேர்ந்த கல்லுப்பள்ளத்தில் உள்ள காயாம்பட்டியில் இருந்து வேப்பங்குடி மாங்கானாம்பட்டி சந்திப்பு 4 ரோடு வரை சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மருத்துவமனைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்