குண்டும் குழியுமான சாலை

Update: 2024-05-26 11:34 GMT

தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. குற்றாலத்தில் சீசன் தொடங்கவுள்ள நிலையில் தினமும் ஏராளமானவர்கள் வந்து அருவிகளில் குளித்து செல்கின்றனர். எனவே சாலையை சீரமைப்பதுடன் குற்றாலத்தில் குடிநீர், பொது கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்