சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-05-19 17:57 GMT
புவனகிரி அருகே ஆணைவாரி கிராமம் அமைந்துள்ளது. அங்கு புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆணைவாரி கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலையானது பலத்த சேதமடைந்து லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்