வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2024-05-19 17:49 GMT
மேல்மலையனூர் மந்தைவெளியில் வளத்தி, தொரப்பாடி செல்லும் சாலை சந்திப்புகள் உள்ளன. இதில் வளத்தி செல்லும் சாலையில் முக்கிய இடங்களில் வேகத்தடை உள்ளது. மற்ற தொரப்பாடிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மேற்கண்ட சாலையில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்