வேகத்தடைகள் அகற்றப்படுமா?

Update: 2024-05-12 18:20 GMT
கடலூர் அருகே எம்.புதூா்-மாவடிப்பாளையம் செல்லும் வழியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இவ்வழியில் விபத்துப்பகுதிகளோ அல்லது ஆபத்தான வளைவுகளோ இல்லாத போதிலும் அதிக அளவில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அதில் இ்டறி விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே தேவையற்ற வேகத்தடைகளை அகற்ற சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்