சேதமடைந்த சாலை

Update: 2024-05-12 14:55 GMT

விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே புளுகனூரணி சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் பயணிப்பதுடன், விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்