சாலை ஆக்கிரமிப்பு

Update: 2024-05-12 14:03 GMT

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி காட்டுக் கொல்லை தெருவில் உள்ள சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தில் வேலை நடைபெறுவதால், சாலையை ஆக்கிரமித்து பந்தல் அமைத்துள்ளனர். எனவே, அந்த வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்