சேதமடைந்த சாலை

Update: 2024-05-05 18:13 GMT
ராமநத்தம் அடுத்த தொழுதூரில் இருந்து தச்சூர் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலை தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதை தவிர்க்க சாலையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்