பழனி நகராட்சி 26-வது வார்டு பாரதிதாசன் சாலையோரத்தில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.