சாலை வசதி வேண்டும்

Update: 2024-05-05 12:18 GMT

 சிவகங்கை மாவட்டம்  சாக்கோட்டை ஒன்றியம் அரியக்குடி பஞ்சாயத்தில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இப்பகுதி மக்களுக்கு முறையான சாலை வசதி இல்லை. இதனால் வாகனஓட்டிகள், நடைபாதையினர் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மேலும் செய்திகள்