சாலையை சீரமைக்கவேண்டும்

Update: 2024-05-05 12:10 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்  ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெரு பகுதியில் சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.. எனவே இந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்