சேதமடைந்த சாலை

Update: 2024-05-05 11:52 GMT
பாளையங்கோட்டை 7-வது வார்டு ஜோதிடர் தெருவில் சாலையின் நடுவில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் பதித்தனர். பின்னர் அந்த சாலையை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.


மேலும் செய்திகள்