முதலியார்பேட்டை பூந்தோட்டம் வீதியில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை உடைக்கப்பட்டது. ஆனால் கால்வாய் கட்டப்படாமல் நீண்ட நாட்களாக அப்படியே இருப்பதால் தெரு வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த வீதியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?