தவளக்குப்பத்தில் இருந்து பூரணாங்குப்பம் செல்லும் இணைப்பு சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் ஒத்தையடி பாதையாகவும் தார் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.