குண்டும், குழியுமான சாலை

Update: 2024-04-28 15:02 GMT

கோபால்பட்டி அருகே ராமராஜபுரம் தலையாரிப்பட்டி பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்