விருதுநகர் அருகே குல்லூர்சந்தை காலனியில் இருந்து மெட்டுக்குண்டு செல்லும் தார்சாலை முற்றிலும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றது. மேலும் இதே சாலையில் உள்ள ஓடை பாலங்களும் பழுதடைந்து உள்ளன. எனவே சாலை, ஓடை பாலத்தை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?