சாலையை சீர் செய்ய வேண்டும்

Update: 2024-04-28 11:09 GMT

வாணியம்பாடி தாலுகா ஓமகுப்பம் கிராமத்தில் இருந்து பனந்தோப்பு எம்.ஜி.ஆர். நகர் வரை சாலை சரியில்லை. எங்கள் கிராம சாலையை சீரமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அம்பேத்குமார், ஓமகுப்பம்.

மேலும் செய்திகள்