மோசமான சாலை

Update: 2024-04-21 17:28 GMT

முதலியார்பேட்டை பூந்தோட்ட வீதியில் சாலை அமைப்பதற்காக ரோடு பெயர்த்து எடுக்கப்பட்டது. 20 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரடு, முரடாக சாலை காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். சாக்கடை கால்வாயுடன் சாலை அமைப்பது எப்போது?

மேலும் செய்திகள்