சேதமடைந்த சாலை

Update: 2024-04-21 16:26 GMT
பிரம்மதேசம் அருகே கொளத்தூர் மெயின்ரோட்டில் இருந்து அந்த கிராமத்துக்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்