பொதுமக்கள் சிரமம்

Update: 2024-04-21 16:18 GMT

விருதுநகர் நகராட்சி வார்டு-எண் 13 அல்லி தெருவில் குடிநீர் பிரச்சினைக்காக தோண்டப்பட்ட பேவர் ப்ளாக் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்