ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வில்லரசம்பட்டி 4 ரோடு சந்திப்பிலும் வேகத்தடை இல்லாததால் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. அசம்பாதவித சம்பவம் நடக்கும் முன் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?