ரோட்டில் குழி

Update: 2024-04-21 15:49 GMT

ஈரோடு மேட்டூர் ரோட்டில் சக்தி விநாயகர் கோவிலுக்கு எதிரே பல நாட்களாக குழி விழுந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. உடனே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்