குண்டும், குழியுமான சாலை

Update: 2024-04-21 13:57 GMT

பெரிநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் கஸ்தூரிபாளையம் இணைப்பு சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்