வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-04-21 12:59 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா சூசையப்பர்பட்டணம் கிராமத்தில் உள்ள சில தெருக்களில் சிமெண்டு சாலை வசதி சரியாக இல்லை. இதனால் நடைபாதையினர் மற்றும் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை சீரமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்