படகு இல்ல சாலையில் போக்குவரத்து நெரிசல்

Update: 2024-04-21 12:02 GMT
படகு இல்ல சாலையில் போக்குவரத்து நெரிசல்
  • whatsapp icon
நீலகிரி மாவட்டம் ஊட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள படகு இல்ல சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது