வேகதடைகள் அமைக்கப்படுமா?

Update: 2024-04-14 17:51 GMT

ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டிலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் அடுத்தடுத்து தோனமேடு, பாலப்பாளையம் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த இடத்தில் தற்போது சாலை மிகவும் அகலப்படுத்தப்பட்டுள்ளதால், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இரண்டு பஸ் நிறுத்தங்களிலும் வேகத்தடைகள் அமைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் செய்திகள்