ஈரோடு மஜீத்வீதியில் உள்ள ரோடு குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். இதனால் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைந்து விபத்துகளை சந்திக்கின்றனர். அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?