குண்டும், குழியுமான சாலை

Update: 2024-04-14 17:29 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக உத்தனப்பள்ளி சாலை சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் இணையும் இடத்தில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த இடத்தில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுகிறது. எனவே சூளகிரி மேம்பாலம் அருகில் குண்டும், குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்