சேதமடைந்த சாலை

Update: 2024-04-14 16:28 GMT

மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகர் மெயின் ரோடு சுந்தராஜபுரம் மார்க்கெட் செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்து மேடும், பள்ளமுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சிரமமடைந்து வருகின்றனர். இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்