சாலை வசதி வேண்டும்

Update: 2024-04-07 17:27 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் இருந்து புதூர், கக்கனூர், வீரமூர், கெடார் போன்ற பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் குறித்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொது மக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்