சேதமடைந்த சாலை

Update: 2024-04-07 08:08 GMT

புத்தளம் பேரூராட்சி பகுதியில் உள்ள மாலையணிந்தான் குடியிருப்பு மற்றும் தெற்கு பணிக்கன் குடியிருப்பு ஆகிய இரண்டு ஊர்கள் இணைக்கும் சானல் கரை பகுதியில் கான்கிரீட் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரம் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்