குண்டும் குழியுமான சாலை

Update: 2024-03-31 17:27 GMT
குலசேகரன்பட்டினம் வடக்கூரில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்