சாலை அமைக்கப்படுமா?

Update: 2024-03-31 16:59 GMT

முதலியார்பேட்டை பிராமீனாள் வீதியில் தார் சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பலநாட்கள் ஆகியும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் தடுமாறி விழுந்து காயமாடைகின்றனர். சாலையை விரைவில் அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்