குண்டும்-குழியுமான ரோடு

Update: 2024-03-31 14:43 GMT

ஈரோடு மஜித் வீதியில் உள்ள ரோடு குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. கீழே விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்