சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிக்குட்பட்ட சில கிராமப்புறங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?