குண்டும், குழியுமான சாலை

Update: 2024-03-24 17:33 GMT
திண்டுக்கல்லை அடுத்த வாழைக்காய்பட்டியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்