குண்டும், குழியுமான சாலை

Update: 2024-03-24 17:30 GMT

மதுரை மேற்கு ஒன்றியம் கோவில் பாப்பாகுடி ஊராட்சி பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்