வேடசந்தூரில் இருந்து வடமதுரை செல்லும் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே அமைந்து உள்ள வேகத்தடை ஒருபக்கம் உயராமாகவும், மறுபக்கம் பள்ளமாகவும் இருக்கிறது. இதனால் வேகமாக வரும் வாகனங்களில் வேகத்தடையில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வேகத்தடைகளை ஒரே மாதிரி அமைக்க வேண்டும்.