சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-03-24 17:00 GMT

ஒட்டன்சத்திரம் சோதனை சாவடி ரவுண்டானாவில் இருந்து நாகனம்பட்டி செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்