சேதமான சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-24 15:30 GMT

சேதமான சாலை சீரமைக்கப்படுமா?

அவினாசியை அடுத்த சேவூர் பந்தம்பாளையத்திலிருந்து சுண்டக்காம்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை சந்திப்பு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தார் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த பழுதான தார் சாலையால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும்

பழனிச்சாமி, பந்தம்பாளையம்.

9994413044

மேலும் செய்திகள்