ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் மதுரை - ராமேசுவரம் ரெயில் பாதையில் குறுக்கிடும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லெவல் கிராசிங் ஒரு நாளைக்கு பலமுறை மூடப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.