வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2024-03-17 15:38 GMT

 ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க உடனே வில்லரசம்பட்டி நால்ரோடு சந்திப்பில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்