குண்டும், குழியுமான சாலை

Update: 2024-03-17 14:12 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வட்டானம் உப்புரோனை பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதடைகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்