சாலை ஆக்கிரமிப்பு

Update: 2024-03-17 13:59 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகரின் பிரதான சாலையான கலைஞர் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்