பள்ளம் சரி செய்யப்படுமா?

Update: 2024-03-17 13:53 GMT

சென்னை பெசன்ட் நகர், 7-வது அவென்யூ சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் 4 பக்கம் கொண்ட இணைப்பு சாலையின் நடுவே இருக்கிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றனர். பள்ளி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிகளவு செல்லும் சாலை என்பதால் பள்ளத்தினை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்