சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-10 17:28 GMT

நிலக்கோட்டை தாலுகா புதுக்காமன்பட்டியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த 10 வருடங்களாக சாலை சீரமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்