திண்டுக்கல் அருகே கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் இருந்து நத்தமாடிப்பட்டி வரை செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.