கரடு முரடான சாலை

Update: 2024-03-10 16:43 GMT
வேப்பூர் அருகே பாசார் கிராமத்தில் இருந்து காஞ்சாரங்குளம் வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்